Friday, November 20, 2026

தங்க தட்டில் சாப்பிட்டு செல்வ செழிப்பான சவூதிக்கு இப்படியொரு நிலமை வரும்னு யாரும் நினைக்கல !!

தங்க தட்டில் சாப்பிட்டு செல்வ செழிப்பான சவூதிக்கு இப்படியொரு நிலமை வரும்னு யாரும் நினைக்கல !!
பக்கத்து நாட்டை சேர்ந்த சாதாரண ஆயுத குழு சவூதியை போட்டு பொளக்குது திருப்பி தாக்கும் திறனோ தப்பிக்கும் திறனோ சவூதியிடம் இல்லை அமெரிக்காவின் நிழலில் தான் சவூதி அவ்வளவு பெரிய ஆயில் சாம்ராஜ்யத்தை நிறுவியது சவூதி முழுவதையும் பாதுகாக்கும் அத்தனை ஆயுதங்களும் அமெரிக்காவினுடையது எல்லாம் பெரும் பொருட்செலவில் வாங்கி குவிக்கப்பட்டது ஆனால் அது சவூதியை காப்பாற்றவில்லை !!
(அமெரிக்காவின் நிழலில் எந்த நாடும் வாழ்ந்ததில்லை)
அது கிடக்கட்டும் அதிகார திமிருக்கும் பணக்கார திமிருக்கும் இடையே என்ன நடந்தால் நமக்கென்ன இப்ப என்ன விசயம்னா ஈரான் போரில் அமெரிக்கா பிஸியாக இருப்பதால் சவூதியை தன்னால் காக்க இயலாது என்பதை ஒத்துக்கொள்ளும் விதமாக சில ஆயுதங்களை (ஏவுகனை) இந்தியாவிடமிருந்து பெற அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது !!
ஐரோப்பிய நாடுகள் சீனா முதலாக பல வல்லரசுகள் இருக்க சவூதி நம்புவது இந்தியாவைத்தான் இந்தியாவின் ஆயுத தரம் போர் திறன் *ஆபரேஷன் சிந்தூர் * மூலம் உலகிற்கு நிரூபிக்கப்பட்டது
இது சவூதியோடு நின்றுவிடாது நாளை ரஷ்யா யுக்ரேன் போர் முற்றி ஐரோப்பிய நாடுகள் இறங்கினால் ரஷ்யாவும் பிரான்ஸ் யுகே போன்ற ஐரோப்பிய நாடுகளும் ஆயுத தேவைக்காக நாடுவது இந்தியாவிடம் மட்டுமே
TATA , Mahidra, Reliance போன்ற சுதேசி நிறுவனங்களை ஆயுதம் தயாரிக்க வைத்தது இதெல்லாம் நடக்கும்னு தெரிந்துதான்
நரேந்திரமோதி புதிய இந்தியாவை உருவாக்கியிருக்கிறர் உலகளவில் பாரதம் பெரும் மரியாதையுடன் பார்க்கப்படுகிறது நம் நாட்டில் ஜனநாயகம் என்ற பெயரில் பேச்சுரிமை கருத்துரிமை மிதமிஞ்சி அநியாயத்துக்கு இருப்பதால் பலர் கண்டபடி நாட்டையும் பிரதமரையும் பழித்து பேசுகின்றனர் உண்மையில் நம் நாடு திறமையான ஆட்சியாளர்களால் மிக ஸ்திரமாக உள்ளது | ஜெய்ஹிந்த்
- பீஷ்மா

No comments:

Post a Comment

முதலில், தமிழகத்தின் உரிமை நீரை #காவேரியில் பெற உங்கள் சொந்த மாநில

முதலில், தமிழகத்தின் உரிமை நீரை #காவேரியில் பெற உங்கள் சொந்த மாநில கர்நாடக அரசை வலியுறுத்து விட்டு மற்ற நியாயங்கள் பேசுங்கள் பிரகாஷ்ராஜ் அவ...