Thursday, October 1, 2026

விதி வடிவமைப்பு

விதி வடிவமைப்பு இளமையை வயது கொண்டு கணக்கிட முடியாது. தன்னம்பிக்கை எதுவரை உள்ளதோ அதுவரை இளமை இருக்கும். தன்னம்பிக்கை தீரும் போது தான் வாழ்க்கை முதுமையடைகிறது, வயது கூடும் போது அல்ல. கனவு காண்பதை நிறுத்தும் வரை யாரும் முதியவர் இல்லை. சுருக்கம் முகத்தில் விழலாம், ஆனால் நம்பிக்கை உள்ளவரை இதயத்தில் சுருக்கம் விழாது. வசதியைக் கண்டு தலை வணங்காதீர்கள், முதுமையை கண்டால் தலை வணங்குங்கள், வசதி சிலருக்கு வரும் முதுமை எல்லோருக்கும் வரும்.



No comments:

Post a Comment

We all #supportGyaneshKumar CEC

  We all #supportGyaneshKumar CEC