Thursday, October 1, 2026

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.

 மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.

அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17 வரை நாடு முழுவதும் "Seva Sankalp Abhiyan" என்ற பெயரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பல்வேறு சேவை மற்றும் நலத்திட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, இன்றைய தினம் சென்னை பாலவாக்கத்தில் உள்ள மீனவப் பகுதியில் 527 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு மீனவ மக்களுக்கு தலைக்கவசங்களை மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வழங்கினோர் இந்த நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்திய @ மாநில செயலாளர் திரு. சதீஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் திரு. குமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்



No comments:

Post a Comment

We all #supportGyaneshKumar CEC

  We all #supportGyaneshKumar CEC