Monday, March 1, 2021

#விருப்பமனு_கொடுக்க_விரும்பவில்லை

நண்பர்களும், நலம் விரும்பிகளும் சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி, சாத்தூர், விளாத்திகுளம் தொகுதிகளுக்கு போட்டியிட எனது விருப்ப மனு பற்றி தொடர் விசாரிப்புகள் வருகின்றன.மிக்க நன்றி......

நான் சுயவிருப்பத்தாலும், தகுதியாலும் விருப்பமனு கொடுக்க விரும்பவில்லை.



No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...