Monday, July 28, 2025

https://www.facebook.com/share/v/16kG33p4KP/?mibextid=wwXIfr


 

_It is during the worst storms of your life that you will get to see the true colours of the people who say they care for you.

 _It is during the worst storms of your life that you will get to see the true colours of the people who say they care for you. Sometimes, no matter how nice you are, how kind you are, how caring you are, how loving you are, it just isn’t enough for some people. So get detached from such person. Believe detachment doesn’t mean not caring. It’s taking care of yourself first and letting others take responsibility for their actions without trying to save or punish...

27 july

 #PMModi’s visit to #Thoothukudi , in #Shakespeare’s words ; I came,saw,and over came..(Henry 4- #JuliusCaesar)

26 july

 #ஸ்டாலினும்வைகோவும்எனக்குதுரோகிகள் | #BJP | K.S.Radhakrishnan

K.S.Radhakrishnan

‘நம்ப முடியாத எனது நாட் குறிப்புகள்’ என்ற தலைப்பில். என் வாழ்க்கைப் பயணம் தொடர் தமிழ் இந்து நாளிதழில் இணையத்தில்……

 #நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள்

—————————————
‘நம்ப முடியாத எனது நாட் குறிப்புகள்’ என்ற தலைப்பில். என் வாழ்க்கைப் பயணம் தொடர் தமிழ் இந்து நாளிதழில் இணையத்தில்…….

வைகோ செய்த தியாகங்களை யாரும் மறக்கவில்லை. பதவி காலம் முடிந்து ராஜ்ய சபாவில் அவர் விடைபெறும் போது எதிலும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என்கிறார்.

 வைகோ செய்த தியாகங்களை யாரும் மறக்கவில்லை. பதவி காலம் முடிந்து ராஜ்ய சபாவில் அவர் விடைபெறும் போது எதிலும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என்கிறார். சமரசம் என்றால் என்ன அர்த்தம்? திமுகவுடன் கூட்டணி சேர்ந்து 21 சீட்டுக்கு பேசி முடித்த பிறகு 2001 இல் முகத்தை திருப்பிக் கொண்டு போனது தான் சமரசமா. அதேபோல உங்களைப் பிடித்து ஜெயிலில் வைத்த ஜெயலலிதாவிடம் போய் ஒரே நாளில் 35 சீட்டுகள் கேட்டு வாங்கி கூட்டணியில் நின்றது சமரசமா? யாருக்கும் அடிபணிய மாட்டேன் என்று சொல்லிவிட்டு ஸ்டாலின் வேஸ்டியில் இருக்கும் கறையைப் போக்குவதா அடி பணியா சமரசம்! உங்களுக்குத் துரோகம் இழைத்து விட்டார்கள் என்று கூப்பாடு போடுகிறீர்கள்! நன்றி இல்லாத உங்களால் பொன் முத்துராமலிங்கம் மற்றும் எனது அரசியல் வாழ்க்கையும் அஸ்தமித்து விட்டதே.!

உங்கள் நன்றியற்ற நடவடிக்கை தான் எல்லாவற்றுக்கும் காரணம்! இதில் பேசுவதற்கு என்ன இருக்கிறது வைகோ அவர்களே!
Your own commissions and omissions lengthy…. வாரிசு அரசியல் ⁉️ஐந்து பேர் உங்களுக்காக தீக்குளித்தனர்? இதிலும் சமரசமா❓

We all #supportGyaneshKumar CEC

  We all #supportGyaneshKumar CEC