இன்று 23-10-2026, காலை சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியான திருமதி அர்ச்சனா பட்நாய்க் தலைமையில் நடைபெற்ற அணைத்து கட்சி கூட்டத்தில் தமிழக பாஜக சார்பில் நானும் நண்பர் திரு காரத்தே தியாகராஜன் அவர்களும் கலந்துகொண்டோம். Today, 23-10-2026, in the morning at the Chennai Secretariat, at the all-party meeting held under the chairmanship of Mrs. Archanab Patnaik, the Chief Electoral Officer of Tamil Nadu, I and my friend Mr. Karathe Thiagarajan participated on behalf of the Tamil Nadu BJP.
#stateceomeeting #ksradhakrishnan #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost


No comments:
Post a Comment