EV-1 = VISTADOME கண்ணாடி கூறை சுற்றுலா பெட்டி இன்று முதல் மதுரை டூ குருவாயூர்எக்ஸ்பிரஸ் ரயிலில் இணைக்கப்பட்டுள்ளது மேற்கு தொடர்ச்சி மலையின் எழில்மிகு காட்சிகளை காண முடியும்
இந்த VISTADOME பெட்டியில் பயணித்த குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 515 // இந்த பெட்டியில் பயணிக்க அதிகபட்ச கட்டணம் ரூபாய் 1875 -- மதுரை டு குருவாயூர் செல்ல !!
EV-1 என்ற ஒரு சுற்றுலா பெட்டி மட்டும் இந்த ரயிலில் இணைக்கப்பட்டுள்ளது !! மொத்தம் 2 RAKE இந்த ரயிலுக்கு பயன்படுத்தப்படும் நிலையில் இந்த பெட்டிகள் வாரத்தில் நான்கு நாட்களுக்கு மட்டும் இணைக்கப்படும் !!
=>> மீதமுள்ள நாட்களில் அந்த இடத்தில் ஒரு UNRESERVED பெட்டி இணைக்கப்படும் இதற்கு பதில் வாரத்தில் மூன்று நாட்களுக்கு ......
மேற்கு தொடர்ச்சி மலையை ரசித்தபடி ஒரு அற்புதமான ரயில் பயணம் !! மக்களுக்கு இன்று முதல் இந்த பாதையில் கிடைத்துள்ளது
தமிழ்நாட்டின் ரயில் சுற்றுலாவுக்கு ஒரு புதிய அனுபவமாக, மதுரை – குருவாயூர் எக்ஸ்பிரஸ் (16327/16328) ரயிலில் Executive AC Vistadome Coach தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக :: செங்கோட்டை – புனலூர் Ghat Section, ஆரியங்காவு கணவாய், மேற்கு தொடர்ச்சி மலையின் பசுமை, பாலங்கள், சுரங்கங்கள், ஆழமான பள்ளத்தாக்குகள் போன்றவற்றை கண்ணாடி கூரை மற்றும் பெரிய ஜன்னல்கள் வழியாக ரசிக்க இது சிறந்த வாய்ப்பு.
Journey Connected with Nature! #Westernghat in train
The initiative of Southern Railway to introduce a Vistadome coach in the Guruvayur Express train connecting Tamil Nadu to Kerala, allowing passengers to enjoy the natural beauty of the Shencottai- Punalur mountain route and the Western Ghats through Aryankavu Pass, is commendable! Wonderful one
Thanks to the Railway Department, Railway Minister Shri , and the Central Government under the leadership of Prime Minister Shri for this endeavor that promotes nature and culture-based tourism!
No comments:
Post a Comment