Friday, November 27, 2026

99 வயதான திரு விம்முடி எத்திராஜ் அவர்கள் இன்று (21.10.2026) காலை காலமானர்.ஆழ்ந்த இரங்கல்.

 99 வயதான திரு விம்முடி எத்திராஜ் அவர்கள் இன்று (21.10.2026) காலை காலமானர்.ஆழ்ந்த இரங்கல்.

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் பிரதமர் மோடியால் வைக்கப்பட்ட , இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'செங்கோல்' (Sengol) 1947-இல் விம்முடி குடும்பத்தினரால்தான் வடிவமைக்கப்பட்டது. 1947 ஆகஸ்ட் மாதத்தில், திருவாவடுதுறை ஆதீனம் விம்முடி நிறுவனத்தின் செங்கோல் ஒப்படைக்கப்பட்டு, அவர் மூலமாக டெல்லிக்குக் கொண்டு செல்லப்பட்ட வரலாற்று நிகழ்வுக்கு திரு விம்முடி எத்திராஜ் அவர்கள் விளங்கியவர் ஆவார்.



No comments:

Post a Comment

தமிழ் கவிதைக்கு சாகித்திய அகாதமி விருது பெற்ற முதல் தமிழர்!!!

தமிழ் கவிதைக்கு சாகித்திய அகாதமி விருது பெற்ற முதல் தமிழர்!!! அசீரா என்று அழைக்கப்பட்ட நாணல் என்ற புனைப்பெயர் கொண்ட அ.சீனிவாச ராகவன் அவர்கள...