எதற்கெடுத்தாலும் நியாயம் பேசும் பிரகாஷ்ராஜும் அவ்வப்போது அரசியல் பேசும் ரஜினிகாந்தும் முந்திரிக்கொட்டைத்தனமாக நடப்புகள் தெரியாமல் அதன் நிலைமைகள் தெரியாமல் வாய்க்கு வந்தபடி ஊடகங்களிலோ மேடையிலோ மைக் கிடைத்தவுடன் பேசத் தொடங்கிவிடுகிறார்கள். பிரபல சினிமா நடிகர்கள் என்பது பொது அரசியலுக்கு போதுமானது அல்ல.
இவர்கள் பேசுவதும் பொதுவானது அல்ல!திமுகவின் சார்பில் இருந்து கொண்டு பேசுகிறார்கள்! முட்டுக் கொடுத்தே பழகிப் போய்விட்ட ஜென்மங்கள். அவ்வளவு நல்லவர்கள் இந்த இரண்டு பேரும். எனில் இருவரும் கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் தானே! இந்தக் காவேரிப் பிரச்சனையை பேசித் தீர்த்து தமிழகத்திற்கு உரிய நியாயமான தண்ணீரைக் கேட்டு வாங்கி வரத் தூதர்களாக செயல்படலாமே.! அதற்கான கூட்டங்களில் கலந்துகொண்டு பேசலாமே! அதை விட்டுவிட்டு வசதியாக உட்கார்ந்து கொண்டு வாய்க்கு வந்ததைப் திமுக நிர்வாகி போல அதுவும் தமிழகத்தில் மட்டும் பேசிக்கொண்டிருகிறார்கள்! கர்நாடகத்தில் இவர்களை பேச இப்படி பேச முடியுமாஇவர்களெல்லாம் மனிதர்கள் தானா!
Subscribe to:
Post Comments (Atom)
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது இன்று
———————————————————- இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முடிந்து. இதில் தமிழர்கள் அதிகம் வாழும்பகுதி யாழ்ப்பாணம் இங்கு 6. எம்பிக்கள்,...
-
#திமுகவுக்கு கிட்டத்தட்ட 509 வரை கோடி ரூபாயை பணத்தை வாரிக் கொடுத்திருக்கிறார் #லாட்டரிமார்டின். (திமுகவுக்கு ரூ.509 கோடி தந்த ஃப்யூச்சர் க...
-
எனது கிராமமான குருஞ்சாக்குளத்தில் கிராபைட்ஆலை அமைப்பதை எதிர்த்து அதற்கு என்ன விதமான நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தலாம் என கிராம ம...
-
#மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது கடிதம் ———————————————————- கே. எஸ் . இராதா கிருஷ்ணன் முகாம் - குருஞ்சாக்குளம...
No comments:
Post a Comment