Wednesday, November 13, 2024

நாட்டினான் தெய்வம் எங்கும்

 நாட்டினான் தெய்வம் எங்கும்       நல்லது ஓர் அருள்தன்னாலே காட்டினான் திருவரங்கம்       உய்பவர்க்கு உய்யும் வண்ணம் கேட்டிரே நம்பிமீர்காள்       கெருடவா கனனும் நிற்கச் சேட்டைதன் மடியகத்துச்       செல்வம் பார்த்து இருக்கின்றீரே

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...