Thursday, November 14, 2024

#Samsung நிறுவனம் உத்திர பிரதேசம் போனாலும் உனக்கு ஏன்னு தெரியாது.....

 #Samsung நிறுவனம் உத்திர பிரதேசம் போனாலும் உனக்கு ஏன்னு தெரியாது..... ஏன் எனில் எந்த தியாகமும் கட்சிக்கு இல்லாமல்  உங்கள அப்பா மூலம் 2011 இல் எம் எல்ஏ தீடீர்  என எந்த வலியில்லாமால் வாய்ப்பை வாரிசு அரசியியலில் வந்து இன்று அமைச்சர் . பிறகு ஸ்டாலின் குடும்பத்துக் முர வாசல்

பணி… 40 ஆண்டுகளாக திமுகவுக்கு உழைத்தவர்கள் இன்றும் எந்த  முகவரி கிட்டாமல் பலரும் இன்னும் உள்ளனர்.


தங்கள் உரிமைகளைக் கேட்டு  போராட்டம் நடத்திவரும்  சாம்சங்  தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் தொடர் நடவடிக்கை எடுத்துவருவது வேதனைக்குரியது. இன்று போராட்ட களத்தில் வைத்தே நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


ஏன்னா இது திராவிடியா மாடல்....




No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...