முதல்வர் ஸ்டாலின் டில்லி சென்று வந்ததும் 33ஆயிரம் கோடி மெட்ரோ நிதி ஒதுக்கீடு
டில்லி பயணம் வெற்றி என அரசு சார்பில் அறிக்கை
. ஆர் எஸ்.பாரதிமுதல்
அடுப்பங்கரை கரை ஸ்டாலினை பாராட்டி…..
. இரண்டாம் கட்ட மெட்ரோ பணி
தமிழக அரசே நடத்துவதால் நிதி தரமுடியாது என நிர்மலா சீதாராமன் அடித்துச் சொல்லிவிட்டார்
ஜப்பான் பணம் தருவதென்றால் மத்திய அரசின் அனுமதி வேண்டும் என சொல்லி விட்டது
. அத்தோடு ஜப்பான் நிறுவனம் பணம் தருகிறது 25ல் மெட்ரோ பணி நிறைவடையும் என பிரபல லூலூ நிறுவனத்திடம் பேசி
ஷெனாய் நகர் விம்கோ நகர் சென்ட் ரோலில் மிகப் பெரிய மால் மெட்ரோ நிலையத்தில் ஒரு லட்சம் சதுர அடியில் வருகிறது என லூலூ விடம் கறந்து விட்டனர்.
ஆனால் மத்திய அரசு ஸ்டாலினிடம்
மத்திய அரசே ஜி.எம்.ஆர் அமைப்பு மூலம் நேரடியாக கட்ட வாங்கி மெட்ரோ திட்டத்திற்கு தருகிறோம்
கடனை மத்திய அரேசே கட்டும் என உறுதி அளித்து தமிழக அரசுக்கும் அறிவித்தது.
இதன் மூலம் மத்திய அரசு தான் இரண்டாம் கட்ட பணி களை மேற் கொள்ளும் என திட்ட வட்டமாக அறிவித்து விட்டது
திட்டம் மத்திய அரசின் பணத்தால் கட்டும் போது கமிஷனுக்கு வழி மூடப் பட்டு விட்டது
ஸ்டாலின் டில்லி சென்று வந்து முதல் பேப்பரில் வந்த செய்திகளைப் பார்க்க படிக்க நேரமிருந்தால் பேசவும்
No comments:
Post a Comment