என் சிதறல்களில்
சிறு துளியாய் நீ இருப்பதில்
விருப்பமே இல்லை எனக்கு
என் இறுக்கத்தின் மொத்தமாய்
என் இருப்பின் அர்த்தமாய்
இருநிலைகள் அற்றதாய்
இருந்துவிடேன்
எல்லைகள் கடந்தவளாகிடுவேன்
எல்லைகள் அற்றவள் ஆகிடுவேன்
எல்லாமும் ஆகிடுவேன்.
"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...
No comments:
Post a Comment