Wednesday, November 13, 2024

எதற்கெடுத்தாலும் நியாயம் பேசும் பிரகாஷ்ராஜும் அவ்வப்போது

 எதற்கெடுத்தாலும் நியாயம் பேசும் பிரகாஷ்ராஜும் அவ்வப்போது அரசியல் பேசும் ரஜினிகாந்தும் முந்திரிக்கொட்டைத்தனமாக நடப்புகள் தெரியாமல் அதன் நிலைமைகள் தெரியாமல் வாய்க்கு வந்தபடி ஊடகங்களிலோ மேடையிலோ மைக் கிடைத்தவுடன் பேசத் தொடங்கிவிடுகிறார்கள். பிரபல சினிமா நடிகர்கள் என்பது பொது அரசியலுக்கு போதுமானது அல்ல.

இவர்கள் பேசுவதும் பொதுவானது அல்ல!திமுகவின் சார்பில் இருந்து கொண்டு பேசுகிறார்கள்! முட்டுக் கொடுத்தே பழகிப் போய்விட்ட ஜென்மங்கள். அவ்வளவு நல்லவர்கள் இந்த இரண்டு பேரும். எனில் இருவரும் கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் தானே! இந்தக் காவேரிப் பிரச்சனையை பேசித் தீர்த்து தமிழகத்திற்கு உரிய நியாயமான தண்ணீரைக் கேட்டு வாங்கி வரத் தூதர்களாக செயல்படலாமே.! அதற்கான கூட்டங்களில் கலந்துகொண்டு பேசலாமே! அதை விட்டுவிட்டு வசதியாக உட்கார்ந்து கொண்டு வாய்க்கு வந்ததைப் திமுக நிர்வாகி போல அதுவும் தமிழகத்தில் மட்டும் பேசிக்கொண்டிருகிறார்கள்! கர்நாடகத்தில் இவர்களை பேச இப்படி பேச முடியுமா⁉️இவர்களெல்லாம் மனிதர்கள் தானா!

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...