Wednesday, November 13, 2024

மலிவான பாணியிலான வாக்குவங்கி அரசியலை செய்தால் நிலைத்திருக்க

 மலிவான பாணியிலான வாக்குவங்கி அரசியலை செய்தால் நிலைத்திருக்க முடியாது... அடுத்த தேர்தலை பற்றி சிந்திக்கும் இயக்கங்களுக்கு மத்தியில் அடுத்த தலைமுறையை பற்றி சிந்திப்பது மற்றும் கட்சியின் பலமான அஸ்திவாரம்..


குறுகிய கால தேர்தல்  ஆதாயங்களுக்காக கட்சிக்குள் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கின்றன... கட்சிக்குள் தங்கள் முகம் காட்டாமல் பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடிக்காமல் 24மணிநேரமும் பணியாற்றும் சித்தாந்தவாதிகள் எண்ணற்றோர் இருக்கின்றனர்.. அதுபோன்ற சித்தாந்தவாதிகளை தான் உருவாக்க வேண்டும்.


தனி மனிதர்களை விட சித்தாந்தம் பெரிது.. சித்தாந்த்ததை விட தேசமே பெரிது.. என்ற நமது ஸ்தாபகர்களின் உறுதிப்பாட்டை அனைவரும் நினைவில் நிறுத்த வேண்டும்

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...