கபீர் தாசர் பாடல்கள்
-----------------------------------
" நல்லவர்களுடன் கூடி வாழு.
அது,அவனது வாழுமிடம்.
அவரது சிந்தனை, அன்பு, வழிகாட்டல் பெறு.
அவன் புகழ் பாடாத இடம்
எரிந்து சாம்பலாகும்.
மணமகனின்றித் திருமணம் ஏது?
மனம் கலங்காதே
அவன் நினைவில் ஆழ்ந்து போ!
வேறு கடவுளைத் தேடாதே!
வேறு எவரை வழிபட்டால் வழிகிடைக்கும்?
கபீர் சொல்கிறான்.....
வேறெங்கும் நீ உன் நாயகனைக் காணாய்!
No comments:
Post a Comment