Monday, May 15, 2023

#*எனது சுவடு-22* கேஎஸ்ஆர்-KSR

#*எனது சுவடு-22*
#KS.Radhakrishnan
#ksrvoice, , #கேஎஸ்ஆர், #அரசியல்சிந்தனை, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கே.எஸ்.இராதாகிருஷ்ணன், #அரசியல்,
#*CongressParty(O)* #*Congress(R)* #*ஸ்தாபன காங்கிரஸ்*. #காமராஜர் #Kamrajar #*காங்கிரஸ் பிளவு*
#*Congress split*

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
15-5-2023.

https://youtu.be/ZUVRfPiqwNo

#*ஈழம்* #*முள்ளிவாய்க்கால்*

*15-5-2009 #*முள்ளிவாய்க்கால் ரணக்குரல்* :
#*ஒரு சிறுவனின் கண்ணீர் குரல்*
—————————————
இன்றைய நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாள், என் அப்பாவின் இறுது அரவணைப்பின் கதகதப்பை உணர்ந்த நாள், என் அப்பாவை கட்டி அணைந்து ஓவென்று அழுது அவருக்கு விடைகொடுத்த நாள், " நான் வரமாட்டன் நீங்க போங்கோ..." என்ற அந்த வார்த்தைகள் கேட்ட நாள். அழுகையும், வெறுமையும்

ஒரு பாக்கில நாலு ஐந்து உடுப்பையும் எடுத்துக்கொண்டு இறுதியாக என்னை கட்டி அணைத்தார். குழப்படி செய்யமா அம்மாவோட இருக்கோனும் அப்பா போறன் என்ற வார்த்தைகளின் பின் என் கண்களில் ஆறாய் கண்ணீர் வடிய அப்பாவும் இறுக கட்டியணைத்து என்னை ஒரு முறை இறுதியாக கொஞ்சி ஆராதித்தார்.

மே மாதம் 15 ஆம் திகதி  2009ம் ஆண்டு வட்டுவாகல் பகுதி மதியம் 11 இலிருந்து 1 மணிக்கிடையில் அப்பாவும் இன்னொருவரும் வந்தார்களஇ நானும் அம்மாவும் பதுங்குழியைவிட்டு வெளியே வந்தோம் அப்பா எங்களை பார்த்து எல்லாம் முடிஞ்சுது நீங்க போங்கோ நான் வரமாட்டன்.



#ksrpost
15-5-2023.

Sunday, May 14, 2023

திமுகவில் உழைப்பவர்களுக்கு மட்டும் இடமா?

உழைப்பவர்களுக்கு மட்டும் இடமா?
நீங்களே கடுமையாக சாடிய அதிமுகவிலிருந்த வந்தவர்கள் முதல் மரியாதையாக உங்கள் தலைமையில் மந்திரிகள்…. 
சம்பந்தம் இல்லதவர்கள்
யார் யாரே எம்பிக்கள்…எம்எல்ஏக்கள….
நான் கட்சிக்கு உழைத்தும் இடை நீக்கம்.
நல்ல இருக்கு உங்கள் logic….
#தகுதியே_தடை 
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
14-5-2023.


"The Road Never Ends…’’



Our work and dedication on the basis of our own political philosophy and  accord…just like that Miles to Go Before I Sleep….
Our assignments never ends.

தனக்கு உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்த சக மனிதனை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். மனிதம் அப்போதுதான் தங்களை மதிக்கும். நாகரீக மேம்பாட்டை வெளிப்படுத்த முடியும்.

எல்லோருடைய வாழ்விலும் குற்றம் குறைகள் சிறுமைகள் இருந்து தான் ஆகும். எவன் ஒருவன் வாழ்க்கையில் தவறே நடக்கவில்லை என்று நினைத்தால் ஏதோ ஒரு வகையில் பிரிவு மன நோய்க்கு ஆட்பட்டு உள்ளான் என்று மனநோய் மருத்துவம் கூறுகிறது. காசுக்கு ஓட்டு வாங்கி பெற்ற தேர்தல் வெற்றி,ஆட்சி, பதவி, மரியாதை, அளவில்ல தவறாக பெற்ற பணம்-பொருள் இருப்பதால் மட்டுமே ஒரு மனிதன் நாகரிகம் பெற்று விட்டான் என்று சொல்ல முடியாது. தனக்கு உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்த சக மனிதனை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். மனிதம் அப்போதுதான் தங்களை மதிக்கும்.   நாகரீக மேம்பாட்டை வெளிப்படுத்த முடியும்.

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
14-5-2023.


இனி தமிழகத்துக்கு திராவிட நிலப்பரப்பில் அண்டை மாநிலங்களுடன் இனி எந்த பிரச்சனகளும் வராது. இதை ஸ்டாலின் பார்த்துக்கொள்வார்.

அடுத்து, 2024 பொதுத்தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என்ற ஸ்டாலின் நிலையில்; தமிழகத்தின் உரிமையை காவேரியில்  ஸ்டாலின் -ராகுல் ஆகிய  இருவரும் தங்களின் சகோதர உறவுகளால் மீட்டு தருவார்கள்.அதைபோலவே  கேரளா தமிழக நதி நீர் சிக்கல்கள
( தெற்கே நெய்யாறு துவங்கி வடக்கே பாண்டியாறு-புன்னம்புழா வரை, 10வரையான) ஸ்டாலின் மற்ற அவரின் இன்னொரு சகோதரர் பினராயி விஜயன்
தீர்ப்பார். திராவிட மாடல் …..
இனி தமிழகத்துக்கு திராவிட நிலப்பரப்பில் அண்டை மாநிலங்களுடன் இனி எந்த பிரச்சனகளும் வராது. இதை ஸ்டாலின் பார்த்துக்கொள்வார்.
——————————————
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துருச்சினு இன்னைக்கு  சந்தோஷம் படுவர்களுக்கு….
ஒன்னு சொல்லிக்கிறேன்..

நாளைக்கு கர்நாடகா காவேரியில் தண்ணி தரல.. 
குறுக்க மேகேதாட் அணை கட்டுறாங்க'னு- 
ஒகேனக்கல் பிரச்சனை வரும். அப்போது தமிழக முதல்வர் ஸ்டாலனின் சகோதரர்
ராகுல் காந்தி இவற்றை தீர்த்து தமிழகத்துக்குஉரிய நியாயத்தைப் நிலைப்படுத்துவும் மட்டும் அல்ல அவர் கடந்த நாட்கள் அவர் மெச்சிய தமிழ்-தமிழகம்  பக்கம் நிற்பார். ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டவாறு ‘’அடுத்து, 2024 பொதுத்தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம். இந்தியாவில் மக்களாட்சியையும், அரசியலமைப்பு விழுமியங்களையும் மீட்போம்", என்ற நிலையில் தமிழகத்தின் உரிமையை காவேரியில்  ஸ்டாலின் ராகுல் ஆகிய இருவரும் மீட்டு தருவார்கள்,
மீட்டு தரவேண்டும்.

#Cauveri
#காவேரி
#ராகுல்_ஸ்டாலின்_பினராயி_விஜயன்_சகோதர_பாசம்

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
14-5-2023.

Saturday, May 13, 2023

#இந்திய அரசியல் சாசனம் #Constitution of India

#இந்திய அரசியல்சாசனம்
#Constitution of India

#K.S.Radhakrishnan
#ksrvoice, , #கேஎஸ்ஆர், #அரசியல்சிந்தனை, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கே.எஸ்இராதாகிருஷ்ணன், #அரசியல்,

#இந்தியஅரசியல்சாசனம்ஓர்பார்வை

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
13-5-2023. 
https://youtu.be/Uf5-Rt9XHcc

We all #supportGyaneshKumar CEC

  We all #supportGyaneshKumar CEC