Sunday, May 14, 2023

தனக்கு உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்த சக மனிதனை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். மனிதம் அப்போதுதான் தங்களை மதிக்கும். நாகரீக மேம்பாட்டை வெளிப்படுத்த முடியும்.

எல்லோருடைய வாழ்விலும் குற்றம் குறைகள் சிறுமைகள் இருந்து தான் ஆகும். எவன் ஒருவன் வாழ்க்கையில் தவறே நடக்கவில்லை என்று நினைத்தால் ஏதோ ஒரு வகையில் பிரிவு மன நோய்க்கு ஆட்பட்டு உள்ளான் என்று மனநோய் மருத்துவம் கூறுகிறது. காசுக்கு ஓட்டு வாங்கி பெற்ற தேர்தல் வெற்றி,ஆட்சி, பதவி, மரியாதை, அளவில்ல தவறாக பெற்ற பணம்-பொருள் இருப்பதால் மட்டுமே ஒரு மனிதன் நாகரிகம் பெற்று விட்டான் என்று சொல்ல முடியாது. தனக்கு உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்த சக மனிதனை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். மனிதம் அப்போதுதான் தங்களை மதிக்கும்.   நாகரீக மேம்பாட்டை வெளிப்படுத்த முடியும்.

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
14-5-2023.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...