Tuesday, May 16, 2023

ஊழல் செய்யும் மனிதர்கள் மீது பலி-பாவம் என இன்னும் பல விதமாக தண்டனைகள் நிச்சயம் வரும்…

*உப்பை சாப்பிட்டால் தண்ணீ வேனும்…*
தன் மீது வைக்கபடும் அரசியல்ரீதியான விமர்சனங்களுக்கு அரசியல் ரீதியாக பதிலளிக்க  திணறும்  இந்த அமைச்சர், செந்தில் பாலாஜி ஊழல்பணபலத்தை கொண்டு எதையும் செய்யலாம் என்ற தீமிர்…

ஊழல் செய்யும் மனிதர்கள் மீது பலி-பாவம் என இன்னும் பல விதமாக தண்டனைகள் நிச்சயம் வரும்…

*லஞ்சம் வாங்கியது உண்மை ஆனால் அதை திருப்பி கொடுத்து விட்டேன், அதனால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கேவலமாக,அறமற்று கேட்டதும் இதே அமைச்சர்தான்*.
இந்த ஊழல் நடந்த போது இவர் அதிமுக அமைச்சராக இருந்தார். திமுக, இன்றைய முதல்வர் ஸ்டாலின்,கனிமொழி ஆகியோர் இவர் மீது  கடுமையாக குற்றம் சாட்டினார்கள். இன்னும் வேடிக்கை இவர் திமுக ஆட்சிலும்
அமைச்சர். அன்று ஸ்டாலின் பார்வையில் ஊழல்வாதி இன்று புனிதமானவர்.இதற்கு திமுக-முதல்வர் ஸ்டாலின்  தமிழக மக்களுக்கு பதில் சொல்லனும்.
அது அவருடைய கடமை. கலைஞருக்கும் இவர் கெட்ட ஊழல்வாதி. இன்றையபொழுதில் திமுகவில் காலம் காலமாக உழைத்தவர்கள், மூத்தவர்களை புறம் தள்ளி ஸ்டாலினின் உற்ற புனித தோழர் செந்தில் பாலாஜி ஆகிவிட்டார்…இது இவர்களின் விடியல் -வைகறை வசந்தம் - மாடல்
வாழ்க தமிழகம்

செந்தில் பாலாஜி  குறித்து தலைவர் கலைஞர் அறிக்கை அடியில்…இந்த அறிக்கை அன்று  தயார் ஆன போது உடன் இருந்தவன் ……

SC ordered ;Madras HC order aside for enquiry into job racket complaints against Senthil Balaji.  

#ksrpost
16-5-2023.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...