Friday, May 5, 2023

"தமிழீழ விடுதலைப் புலிகள்" துவக்கப்பட்ட நாள். ( 1972 முதல் புதிய தமிழ்ப்புலிகள் TNT என்ற பெயரில் இயக்கம் செயல்பட்டுவந்தது)

இதே நாள்,05:05:1976 தமிழினத்தின் ஈழ மக்கள் இராணுவம் 
"தமிழீழ விடுதலைப் புலிகள்" துவக்கப்பட்ட நாள். 
( 1972 முதல் புதிய தமிழ்ப்புலிகள் TNT என்ற பெயரில் இயக்கம் செயல்பட்டுவந்தது)

குட்டக் குட்டத் தலைகுனிந்து அடிமைகளாக அவமானத்துடன் வாழ்ந்த தமிழினத்தை தலைநிமிர்த்தி தன்மானத்துடன் வாழவைத்த பெருமை எமது விடுதலை இயக்கத்தையே சாரும். "தமிழீழ விடுதலைப் புலிகள்" 
மக்களிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல. "தமிழீழ விடுதலைப் புலிகள்" 
ஒரு மக்கள் இயக்கம்.
மக்கள்தான் புலிகள்.
அறப்போரிலும் சரி ஆயுதப்போரிலும் சரி எமது விடுதலைப் போர் 
உலக சிகரத்தை எட்டியிருக்கின்றது.
-  வேலுப்பிள்ளை பிராபாகரன்.


No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்