Tuesday, May 9, 2023

மோகமுள்-ஸ்வரங்கள் எனக்குள் பிறக்க அருளெனும் பேரமுதினைப் பொழிந்திடும்

கமலம் பாத கமலம் உயர்மறையெல்லாம் புகழும் ஆகாயம் வெளுக்கும் அதிகாலை அழகில்
காகங்கள் விழித்து கரைகின்ற பொழுதில்
நெல்மூட்டை நிரப்பி நெடுஞ்சாலை கடக்கும்
வில்வண்டி இழுக்கும்
மாட்டின் மணியோசை மயக்கும்
இதமான இளங்காற்று எனைத்தீண்டி திரும்பும்
மெதுவாக இசைஞானம் மனதோடு அரும்பும்
ஸ்வரங்கள் எனக்குள் பிறக்க
அருளெனும் பேரமுதினைப் பொழிந்திடும்

மோகமுள் பாடல் ரேடியோவில்
9.50 night, 9-5-2023.


No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்