Friday, May 26, 2023

#*NCBH* *நியூசெஞ்சுரிபுக்ஹவுஸ்* கிரா-கி. ராஜநாராயணன்

#*NCBH*
*நியூசெஞ்சுரிபுக்ஹவுஸ்*
—————————————
*கடந்த 72 ஆண்டுகளாக செயல் படும் நியுசெஞ்சுரி புத்தக நிறுவனத்தின் நிர்வாகச் சிக்கல் தீர்ந்துவிட்டதாக செய்திகள்  சொல்கின்றன.மகிழ்ச்சி*.

சில ஆண்டுகளாகத் உண்டான குழப்பங்களைச் சரி செய்யும் விதமாக நம்பிக்கை உருவாக்கப்பட வேண்டும் என சொல்ல நேர்கிறது.

கடந்த 1985-’87 என நினைவு கிரா (அப்போது அவரின் கிராமம் இடைசெவலில் இருந்தார) NCBH மீது என்னை வக்கீல் நோட்டீஸ் அனுப்ப சொன்னார். கோவில்பட்டி தொகுதி சட்ட மன்ற உறுப்பினராக இருந்த CPI கட்சி தலைவர் சோ. அழகர்சாமியும், நானும்  வேண்டாம், பேசி தீர்க்கலாம் என்றோம். ஆனா, கிரா விடாப்பிடியாக NCBH க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்ப பிடி வாதமாக இருந்தார்.பின் , வழக்கறிஞர் பி.வி.பக்தவச்சலம் 
கி. ராஜநாராயணன் சார்பில் #NCBHக்கு நோட்டீஸ் அனுப்பி, கிரா NCBH
எதிராக வழக்கும் தொடர்ந்தார்.
இதை பற்றி மறைந்த மூத்த வழக்கறிஞர் என்டிவியும் என்னிடம் பேசியதும் உண்டு.இது ஆர்.நல்லகண்ணுவுக்
கும் தெரியும். அப்போது அவர் திருநெல்வேலி -ஶ்ரீவைகுண்டத்தில் இருந்தார். 

#கேஎஸ்ஆர்போஸ்ட
#ksrpost
25-5-2023.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...