Wednesday, May 24, 2023

முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பார்வைக்கு,

முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பார்வைக்கு,
தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி தமிழக அரசுக்கு சொந்தமான பாடநூல் கழகம் வழங்கிய இனோவா காரை பயன்படுத்தி வருகிறார்.

அதில் கட்சி ஸ்டிக்கர் மற்றும் தேவையில்லாத பம்பர் என பயன்படுத்திதால் சென்னை ஆலந்தூர் பகுதி காவல்துறையினர் அவருக்கு 2500 ரூபாய் அபதாரம் எடுத்திருக்கிறார்கள்.

முட்டாள்தனமாக அரசுக்கும் அரசியலுக்கும் வித்தியாசம் தெரியாத இது போன்ற அறிவுகள் எல்லாம் இந்த தேசத்தினுடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பிள்ளைகளின் கல்விக் கொள்கையை வகுக்கும் பாடநூல் கழகத்தில் இருப்பது மிகவும் கேவலமானது.
திமுகவில் இவருக்கு பதவிகள்…

TESO இலங்கை தமிழர் பிரச்சனை, ஜெயலலிதா வழக்கு, நள்ளிரவு கலைஞர் கைது, ஸ்டாலின் வேளச்சேரி வீட்டில் காவல் துறை அத்து மீறல், மாநில மனித உரிமை கமிஷன், அண்ணா நகர் ராமேஷ் சிக்கல்,
கனிமொழி 1992 சிக்கல் மற்றும் தூத்துக்குடி தேர்தல் என பல பணிகள்…. எனக்கு  கட்சியிலிருந்து நீக்கம்.

நேற்று வரை திமுகவை, கலைஞரை திட்டியவர்களுக்கு உங்களால் மரியாதை, பதவிகளை அள்ளி வழங்கல் ..
வாழ்க உங்கள் கொற்றம், பரிபாராம்….
உங்கள் நியாயங்கள் fairness, equity,
justificatin,rightness இப்படி!?

அற்பர்களுக்கும், துதிபாடிகளுக்கும், காசு கொடுப்பவர்களுக்கும், ஊழல்வாதிகளுக்கு மட்டுமே வாழ்வளிக்கும் கழகமாக மாறியிருக்கிறது.

#KSR_Post
#கேஎஸ்ஆர்போஸ்ட்
24-5-2023 


No comments:

Post a Comment

#இலங்கைநாடாளுமன்றதேர்தலில் அதிபர் அனுர குமார திசநாயக்கக் கூட்டணி வெற்றி-ஒர் பார்வை

#இலங்கைநாடாளுமன்றதேர்தலில் அதிபர் அனுர குமார திசநாயக்கக் கூட்டணி வெற்றி-ஒர் பார்வை ——————————————————— இலங்கையில் அதிபர் ஆட்சி நடைமுறை அமலில...