Monday, May 29, 2023

#கோவில்பட்டி அருகே உள்ள நாலட்டின்புத்தூரில் வாழ்ந்த என்ஆர் சீனிவாசன்,

#கோவில்பட்டி அருகே உள்ள நாலட்டின்புத்தூரில் வாழ்ந்த என்ஆர்சீனிவாசன், பசும்பொன் தேவருக்கு நெருங்கியவர். பொதுவுடமைக் கட்சியைச் சார்ந்தவர்களுக்கும் உற்ற தோழராக இருந்தார். அன்றைய ஒன்றுபட்ட திருநெல்வேலி ஜில்லாவில் தொழிற்சங்கத் தலைவர். காமராஜர் இவரை என்.ஆர்.சீனி என்றே கூப்பிடுவார். கோவில்பட்டி சதி வழக்கில் கி.ராஜநாராயணனோடு இவரையும் குற்றவாளியாக அன்றைய காங்கிரஸ் அரசு சேர்த்தது. இன்றைக்கு வரை இப்படிப்பட்ட பலருடைய புகழ் நமக்கு தெரியாமலேயே இருப்பது நமக்கு வேதனை அளிக்கின்றது.
------------------

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...