PM Modi will dedicate the newly constructed building of Parliament to the nation on 28th May. A historical event is being revived on this occasion. The historic sceptre, 'Sengol', will be placed in new Parliament building. It was used on August 14, 1947, by PM Nehru when the transfer of power took place from the British. It is called Sengol in Tamil, the meaning of this word is full of wealth... Historical this Sengol was Tamil monarchy symbol. This Sengol was gifted to Indian republic by Tiruvaduthurai saiva mutt 1947.There is a tradition behind this associated with ages. Sengol had played an important role in our history. This Sengol became a symbol of the transfer of power. When PM Modi got information about this, a thorough investigation was done. Then it was decided that it should be put before the country. For this, the day of the inauguration of the new Parliament House was chosen: Home Minister Amit Shah டெல்லியில் தமிழ்நாட்டுச் செங்கோல்.. நேருவுக்கு திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோல்;புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக, 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தமிழ்நாட்டில் இருந்து நேருவுக்கு வழங்கப்பட்ட செங்கோல் நிறுவப்பட உள்ளது.ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியர்களுக்கு அதிகாரம் மாற்றப்பட்டதன் அடையாளமாக வழங்கப்பட்ட இந்தச் செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
திருக்கைலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் நிர்வாகத்தில் 2007-2012 வரை அதன் வழக்குகள் குறித்து ஆலோசனை வழங்க அடிக்கடி திருவாவடுதுறை ஆதீனம் செல்வது உண்டு. இதன் தொடர்பாக மறைந்த சிவப்பிரகாச ஆதீன சுவாமிகள் சொல்லிய வரலாறு.
தமிழ் மன்னர்களின் ஆட்சியில் முக்கிய அங்கமாக விளங்கியது செங்கோல். அதிகார மாற்றத்தைக் குறிக்கும் வகையில், புதிய மன்னர்கள் ஆட்சிப் பொறுப்பேற்கும்போது செங்கோல் ஒப்படைக்கப்படும். இப்போதும், அரசியல் கூட்டங்களில் செங்கோல் வழங்கப்படுவதுண்டு.
நாடாளுமன்றத்தில் வைக்கப்பட இருக்கும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த செங்கோல்.. இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்க ஆங்கிலேய அரசு முடிவு செய்த நிலையில், இந்தியாவின் கடைசி ஆளுநராக இருந்த மவுண்ட் பேட்டன் பிரபு, இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவதற்கு முன்பாக ஜவஜர்லால் நேருவை அழைத்து, இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கப்போகிறோம். அதை எப்படி அடையாளப்படுத்துவது? என்று கேட்டுள்ளார்.
இதையடுத்து நேரு, ராஜாஜியிடம் இதுகுறித்து ஆலோசித்துள்ளார். அப்போது ராஜாஜி, தமிழ்நாட்டில் மன்னர்கள் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, ராஜகுருவாக இருப்பவர் செங்கோலை புதிய மன்னருக்கு கொடுத்து ஆசிர்வதிப்பார். அதேபோல நாமும் ஒரு குருவின் மூலம் செங்கோல் பெற்று, ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியர்களிடம் ஆட்சி கைமாறியதை அடையாளப்படுத்தலாம் என்று யோசனை தெரிவித்துள்ளார்.
அந்த யோசனையை ஏற்றுக்கொண்ட நேரு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி கூறியுள்ளார். அதன்படி இந்தியாவின் பழமையான சைவ மடங்களில் ஒன்றான திருவாவடுதுறை ஆதீன மடத்தின் 20வது குருமகா சன்னிதானமாக இருந்த ஸ்ரீ அம்பலவாண தேசிகரை தொடர்புகொண்ட ராஜாஜி, இந்தியாவின் ஆட்சி மாற்றத்திற்கான புண்ணிய சடங்குகளை செய்துதருமாறும், செங்கோலை நீங்கள் தான் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அந்த சமயத்தில் ஆதீனம் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையிலும், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு பெருமை அளிக்கக்கூடிய அந்த நிகழ்வை செய்ய அவர் முன்வந்தார். அதற்காக சென்னையில் பிரபலமான நகைக்கடையான உம்மிடி பங்காரு செட்டி அண்ட் சன்ஸ் நகைக்கடையில் சைவ சின்னம் பொறித்த தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி செங்கோல் ஒன்று தயாரிக்கப்பட்டது. தான் காய்ச்சலில் அவதிப்பட்டதால், தனக்கு பதிலாக ஆதீனத்தின் கட்டளை சாமியாக இருந்த சடைச்சாமி என்று அழைக்கப்படும் ஸ்ரீமத் குமாரசுவாமி தம்பிரானை, ஓதுவார்கள் மற்றும் நாதஸ்வர வித்வானுடன் டெல்லிக்கு அனுப்பினார் அம்பலவாண தேசிகர். அவர்கள் விமானத்தில் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கடந்த 1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு 14ஆம் தேதி இரவு 11.45 மணி அளவில், சுதந்திரம் பெறுவதற்கான நிகழ்வு டாக்டர் ராஜேந்திர பிரசாத் முன்னிலையில் நடந்தது. ஜவஹர்லால் நேரு, ராஜாஜி, சுதந்திர போராட்ட தியாகிகள், உயர் அதிகாரிகள் பலரும் இருந்தபோது திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகத்தின் 11 பாடல்களையும், ஓதுவாமூர்த்திகள் பாடினர். பின்னர், மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் அந்தச் செங்கோலை, தம்பிரான் சுவாமிகள் கொடுத்துப் பெற்றார். புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்பட உள்ள செங்கோல் சென்னை உம்மிடி நகை நிறுவன. பட்டறையில் தயாரிக்கப்பட்டது..
மங்கல வாத்தியங்கள் முழங்க, கங்கை நீர் தெளிக்கபட, இப்படி திருவாவடுதுறை ஆதீனமே செங்கோல் மாறும் நிகழ்வினை நடத்தி வைத்தார்கள்
அப்பொழுது திருஞான சம்பந்தரின் தேவார வரிகள் ஓதபட்டன
திருநனிப்பள்ளி தேவாரத்தில் இருந்து இந்த வரிகளும்
“இடுபறை யொன்ற அத்தர் பிரான்மேல் இருந்து
இன் இசையால் உரைத்த பனுவல்,
நடுவிருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க
வினை கெடுதல் ஆணை நமதே “
என்றும்.
திருவேதிக்குடி தேவாரத்தில் இருந்து இந்த வரிகளும்
“சிந்தை செய வல்லவர்கள் நல்லவர்கள் என்ன நிகழ்-
வெய்தி இமையோர் அந்தவுலகெய்தி
அரசாளும் அதுவே சரதம்
ஆணை நமதே”
கோளறுபதிகத்தில் இருந்து இந்த வரிகளும்
“தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்,
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே”
என ஓதப்பட்டன
ஆம், மும்முறை ” அரசாள்வார் ஆணை நமதே” என உரக்க சொன்னபடி , ஆம் தமிழில் சொன்னபடி செங்கொல் கைமாறி ஆட்சி இந்தியாவிடம் ஒப்ப்படைக்கபட்டது
எவ்வளவு பெருமை இது?
எவ்வளவு அர்த்தமான வரி இது?
“அரசாள்வார் ஆணை நமதே” என டெல்லியில் உரக்க தமிழில் பாடபட அதன் அர்த்தம் இதர மொழிகளில் சொல்லபட மிக உருக்கமான நெகிழ்ச்சி கண்ணீர் அங்கே பெருகிற்று
பிரிட்டிஷாரே அந்த அர்த்தம் கண்டு புன்னகை சிந்தினான், தமிழ் பதிகம் தேவாரம் பாடித்தான் “அரசாளும் ஆணை நமதே” என்ற திருஞான சம்பந்தரின் வார்த்தையோடுதான் சுதந்திரம் பெற்றோம்
இது வரலாறு, அந்த காட்சிபடம் இன்றும் திருவாடுதுறை ஆதீனத்தில் உண்டு, டெல்லி மியூசியத்திலும் உண்டு
இப்படியெல்லாம் கன்னி தமிழ் டெல்லிவரை கோலோச்சி, தமிழ் தேவாரம் பாட பெற்ற சுதந்திரம் இது “அரசாள்வார் ஆணை நமதே” என சொல்லி விடுதலை பெற்ற தேசமிது
ஆனால் திமுகவும் அதன் கூட்டணிகளும் இந்த நிகழ்வை புறக்கணிக்கின்றன..இதுதான் சைவத்துக்கும்,தமிழுக்கும், தமிழர்களுக்கும் இவர்கள் தருகிற மரியாதை..
Jawaharlal Nehru carrying the Sengol (pic.)
‘How do you actually signify the transfer of power from the whites to Indians?’ asked Mountbatten of his friend, Pandit Nehru.
After all, Nehru was the one to whom power had to be handed over.
‘Is there any specific action or symbolism, that marks the transfer of power?’ Mountbatten persisted.
Nehru was clueless.
Mountbatten insisted, ‘Surely there has to be some rite in the history of your ancient civilisation which marks the transfer of power from one ruler to another. What ceremony would you like to physically demonstrate that sovereignty had been handed over to the people of India?’
All that Nehru could recall were the numerous murders that various Mughals had committed before anointing themselves on the throne.
Pandit Nehru then reached out to the only person who to his mind was knowledgeable enough and came from a part of the land where there was a tradition of peaceful transfer of sovereignty. He consulted Rajaji, as C. Rajagopalachari was fondly called.
Nehru, for all his love for history and Indian culture, was clueless about what ceremonies should accompany the transfer of power from the British to the Indians. He had only imagined himself giving a grand lecture to the Indian people— the Tryst with Destiny oration. He wrote multiple drafts of it. These can be seen among the papers displayed at the Nehru Memorial Museum. But Nehru had no idea about how exactly to symbolise the transfer of power or to involve the traditions of India in the event. Antony Fernando of the Indian Express revealed bits of this story on 15th August 2022. India History checked it out for other fascinating details. The story as pieced together by India History is as follows:
Lord Mountbatten, the viceroy of the British Emperor of India, was quite surprised that Nehru, with whom he talked about the specifics of handing over power, had no clue about any ceremony that would accompany the transfer.
“But, surely you would have some ritual with which the transfer of authority to rule takes place”, Mountbatten asked Jawaharlal Nehru, the designate prime minister of India who was to take over authority from Mountbatten.
After all, Mountbatten came from a culture where important transformations in the life of the nation were marked with rites and rituals— many of them having religious significance. Enslaved India had long forgotten its own rituals and ceremonies. For over a hundred years they had only found fault with India’s rituals and cultural practises. Moreover, Indians had been enslaved for such a long time that they had entirely forgotten about rites and rituals that were embedded in the land and culture.
So, Nehru asked C Rajagopalachari. “Do you know of any ceremony or ritual that accompanies the actual transfer of authority from one ruler to another?” Nehru asked Rajaji.
Rajagopalachari, who was learned in Indian lore and had been a leading public figure for over five decades, mentioned the ceremonial acquisition of authority in Chola times by the handing over of the Sengol to the new king. A Sengol, Rajaji would explain, was an ‘āyudh’, a device which signified power and authority of the ruler. An outgoing ruler or their representative presented the Sengol to the incoming ruler in a ceremony where the divine beings were invoked to shower their blessings on the state and its people.
The task of locating a sengol was then assigned to Rajaji. Rajaji on his part reached out to one of the oldest surviving mutts in India, the Thiruvaduthural Aadheenam in Tamil Nadu. This mutt is located in the Mayiladuthurai District, Tamil Nadu. The mutt’s motto has been condensed into the simple idea: சைவமும் தமிழும் தழையினி ஓங்குக (Saivamum Thamizhum Thazhaitini Onguga, that is: “Let the glory of Lord Shiva and Tamil reach great heights without ever bending.”
The mutt’s head, Sri La Sri Ambalavana Desika Swamigal agreed to get a sengol made by a reputed jeweller of Chennai with a ‘nandi’ image on top of it. Nandi represented strength, patience and service.
On the 13th August the Hindustan Times reported that a special religious ceremony was to take place to usher in independence, presided over by priests from Tamil Nadu. Jawaharlal Nehru was duly informed.
A special aeroplane then carried the sengol, along with escorts to Delhi. On the 14th August they began their solemn procession to Nehru’s residence at 17, York Road, i New Delhi. The newspapers reported that a nadaswaram player walked in front of the two emissaries who carried the sengol on pithambaram, a cloth of gold and silk, on a huge silver platter. The nadaswarm player would stop every 100 yards or so, sit on the road and play his flute for about 15 minutes. When they reached Nehru’s residence they were accompanied by a large posse of women who chanted hymns. Many would-be ministers passed by them. They were duly sprinkled with holy water and anointed with a red tilak. Then a sanyassin sprinkled holy water from Thanjavur on Nehru, drew a streak of sacred ash on his forehead. Nehru was wrapped by the priest in the pithambaram and the sengol handed over to him amid chanting of hymns reminding him to head a government that was fair and just. Nehru was also given prasadam that had been offered in the morning to Nataraj at Thanjavur. A yajna fire was lighted in Nehru’s courtyard. It was surrounded by auspicious banana stems. Nehru heard out the hymns and slokas and when the ceremony was over, drove to the Parliament to deliver his famous ‘Tryst with destiny’.
A ‘Hindu’ / ‘Indian’ ceremony preceded the declaration of independence in the parliament building on the mid-night of 14th-15th August 1947. The time in Delhi was approximately 2330-2345 hrs. It was to mark the symbolic transfer of power from the British to Indians.
And, momentous as it was, it was duly underpinned by seeking the blessings of the gods. The people who were involved in the actual transfer of power from the British to Indians were quite alive to the great magnitude of the transfer.
Much like the rites of passage that mark the transition from one stage of life to another for an individual, societies too have evolved
.
People do not know it today because historians writing in the years after independence made no mention this even though the happening was duly documented in a number of newspapers like the Hindustan Times, Indian Express, Time etc. Why would historians, who had lived through the times, who were familiar with the newspaper reports of those days, why would these historians refuse to ever mention this is a mystery that only they can explain. Otherwise, any guess regarding their studied silence is good.
The Indian Express and the Hindustan Times reported about, that the symbolic handing over of authority to rule over India was passed on to Jawaharlal Nehru on the 14th August 1947. Many non-Indian newspapers, including Times, published from New York reported on this interesting event.
The Indian Express reported about the handing over of authority to rule over India from the British to Indians on the night of 14th August 1947. It was fifteen minutes after this religious ceremony that Nehru went to the Council chamber— what would be later known as the ‘Central Hall’ of the parliament building— to make his famous ‘tryst with destiny’ speech.
****
Here are the masters, working for the famous jewellers, Vummuddi Bangaru Chetty, Madras who crafted the Sengol which was handed over to Pandit Jawaharlal Nehru on the 14th August 1947 at 2345 hrs to indicate that power and authority had indeed been transferred into his hands. The Sengol, a golden staff, invoked the blessings of Shiva, signified an injunction to provide righteous government to all. Now 96 years old Sri Vummuddi EttiRajulu (sitting on the left) recalls: "The Aadheenam brought it to us to create at the recommendation of someone. They showed us the drawings. It was a round thing with a long pole. It needs to be created like this, they said. It is going to an important place; should be made carefully, of high quality. Then gave the order. It was made of silver with gold coating."
#Taminadu_Sengol_at_Parliament #NayaSansad #Parliament #Loksabha
#Indian_independence
#தமிழ்நாட்டுச்செங்கோல்
#திருவாவடுதுறை_ஆதீனம்
#ஸ்ரீஅம்பலவாணதேசிகர்
#ஜவஹர்லால்நேரு, #ராஜாஜி, #இந்தியவிடுதலை #ஆங்கிலயர்_அதிகார_மாற்றம்
#நாடாளுமன்றம்
No comments:
Post a Comment