Monday, November 18, 2024

சாம்சங் விஷயத்தில் தமிழ்நாட்டைச்சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்

 சாம்சங் விஷயத்தில் தமிழ்நாட்டைச்சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மத்திய அரசிடம் இந்த விஷயத்தில் தலையிடுங்களேன் என்று கேட்டுள்ளார். அவரது மகனே அந்தத் துறை அமைச்சராக இருக்கும் போது அங்கே வைத்து சரி செய்து கொள்ளாமல்

இங்கு வந்து நம்மிடம் கேட்டுக் கொண்டிருக்கிறாரே! என்று டெல்லி அரசியல் வட்டாரம் பேசிக் கொண்டிருக்கிறது.! #சாம்சங் #Samsung

No comments:

Post a Comment

உண்மைக்கு மதிப்பில்லை என்று புரிந்து கொண்ட தினம் இன்று..!

இன்றைக்கு திமுகவில் திமுக வரலாறு, பிரபாகரன் வரலாறு தெரியாதவர்கள் தான் ஆதிக்கம் செலுத்திகிட்டு திரிகிறார்கள்.  1982-ல் பிரபாகரன் கைதானவுடன்...