எந்த சூழ்நிலையிலும்
இந்த உலகம் என்ன நினைக்கும் என்று கவலைப்படுவது தேவையில்லாதது ஏன்னா உங்களுக்கு மட்டும்தான் அது கவலை.... துயர் கண்டு துவண்டு விடாதே வருந்துயரை எதிர்கொள்ளு நேர்கொண்ட பார்வையால் நெறிப்படுத்திடு யாவும் உன் காலடியில் துயரை எதிர் கொள்பவனுக்கே தொடர் துயரும் துரத்தும் உன்னை நினைத்து நீயே கர்வப்பட்டுக்கொள். எவனாலுமே முடியாது என்னாலே முடியும் என்று திடம் கொள்ளு உலகத்துக்கு அது வெறும் செய்தி ...!! அவ்வளதான்…
Subscribe to:
Post Comments (Atom)
இளையவர்கள் கையில் கட்சியா? எதுவும் தெரியாத பிஞ்சில் பழுத்தவர்கள் கையில் கட்சியா?
இளையவர்கள் கையில் கட்சியா? எதுவும் தெரியாத பிஞ்சில் பழுத்தவர்கள் கையில் கட்சியா? இளையவர்கள் கையில் கட்சி என்பதுபோன்ற தோற்றத்தை திமுகவில் ...
-
#திமுகவுக்கு கிட்டத்தட்ட 509 வரை கோடி ரூபாயை பணத்தை வாரிக் கொடுத்திருக்கிறார் #லாட்டரிமார்டின். (திமுகவுக்கு ரூ.509 கோடி தந்த ஃப்யூச்சர் க...
-
எனது கிராமமான குருஞ்சாக்குளத்தில் கிராபைட்ஆலை அமைப்பதை எதிர்த்து அதற்கு என்ன விதமான நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தலாம் என கிராம ம...
-
#மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது கடிதம் ———————————————————- கே. எஸ் . இராதா கிருஷ்ணன் முகாம் - குருஞ்சாக்குளம...
No comments:
Post a Comment