இவர்கள் பேசும் திமுகவின்அண்ணா, கலைஞர் எங்கே
கலைஞரின் ஆதரவு
பெற்றவர்களை ஒதுக்கி விட்டு இன்று ஸ்டாலின் வீட்டு தனி சொத்து ஆகி விட்டது திமுக. இதையும் பல ஊடகங்கள், செய்தி தாள்கள், ஏடுகள், கலைஞரை நேற்று வரை சாடியவர்கள் எல்லாம் இன்று முட்டு கொடுத்து தாங்கின்றனர்.
சோற்றால் அடித்த சில மனிதர்கள்.
No comments:
Post a Comment