#விருதுநகர்மாவட்டத்தில்களப்பணியிலமுதல்வர்முகஸ்டாலின்!
அந்த மாவட்டத்தின் அமைச்சர்களான சாத்தூர் ராமச்சந்திரனையும் தங்கம் தென்னரசுவையும் அதற்கானப் புகைப்படங்களில் காணவில்லை!
துறை அமைச்சர் கணேசன் மட்டும் இருக்கிறார்.
****
இது சிவகாசிBalakrishnan Subburaj பதிவு:
சிவகாசி பயர் ஆபிஸுல நானும் வேலை பாத்து இருக்கேன்.ஆனா ஐடி கார்டு போட்டு வேலை பாத்தது இல்லை..
இவர் வந்த நேரம் ரூமுக்கு வெள்ளை அடிச்சு ஐடி கார்டு தொங்க போட்டு வேலை பாக்குறாங்க ..
ஒரு நாள் சிஎம் ஸ்டாலின் visit இல் சிவகாசி ஹைடெக் ஆயிடிச்சு
****
3வது படம் ரியல் ரீல்
No comments:
Post a Comment