Friday, January 10, 2025

#தமிழ்நாட்டில்மட்டும்தான்_ஓட்டிற்குப்அதிகம்பணம்கொடுக்கும்வழக்கம்அதிகமாகஉள்ளது || @ksrvoice

 #தமிழ்நாட்டில்மட்டும்தான்_ஓட்டிற்குப்அதிகம்பணம்கொடுக்கும்வழக்கம்அதிகமாகஉள்ளது || @ksrvoice

இது ஜனநாயகம் அல்ல. பணநாயகம், காட்டாட்சி.
இன்று நாம்
மனம் கொண்ட மனிதர்களுடன் வாழவில்லை...
பணம் தேடும் மனிதர்களுடன் தான் வாழ்கிறோம்...
எண்ணங்களுடன் வாழவில்லை...
எண்களுடன்தான் வாழ்கிறோம்...
திடீர் பாசம்
திடீர் நேசம் என்று சொல்லளவில் கூட இல்லை...
மனம் சார்ந்து
மண் சார்ந்து எதுவும் இங்கு நிகழ்வதே இல்லை... வெறுத்துப் போய் விட்டார்களா அல்லது விரும்புவதில்லையா ஒன்றும் புரியவில்லை...
இந்த நவீன நாகரீக வாழ்க்கையின் எல்லை எதுவென்றே தெரியவில்லை.. எதிலும் பிடிமானம் இல்லாத அமைதியற்ற இயந்திர லாப நோக்கில் வாழ்வியல்தான் நகர்ந்து கொண்டுள்ளது இன்றைய உலகில்....

No comments:

Post a Comment

2023-2024