கோவில்பட்டி தாலுகா குலசேகரபுரம் எ. ராமானுஜம் அவர்கள் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அமைதியும் அன்பும் நிறைந்த இவரின் மறைவு பேரிழப்பாகும்.
வைகோ அவர்களின் மைத்துனர்.
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment