Friday, January 10, 2025

“விசையுறு பந்தினைப்போல்

 “விசையுறு பந்தினைப்போல்

உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன்,
நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீச்சுடினும்
சிவசக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன், அசைவறு மதிகேட்டேன்;இவைஅருள்வதில் உனக்கெதுந்தடையுள்ளதோ ? “
என் மண்….
என் பூமி…..
வானம் பார்த்த கந்தக மண்
The beauty of village.
The beauty Of nature
Love of everything village
Pic-1940- Periya odai- near my native village

No comments:

Post a Comment

2023-2024