Friday, January 10, 2025

"#தகுதியேதடை" உண்மையாக உழைப்பவர்கள் அரசியலில் ஓரம் கட்டப்படுவார்கள்! | #ksradhakrishnan|

 "#தகுதியேதடை" உண்மையாக உழைப்பவர்கள் அரசியலில் ஓரம் கட்டப்படுவார்கள்! | #ksradhakrishnan|

பொய்களை சொல்லி மாய இன்பத்தில் வாழ்வதை விட உண்மையை சொல்லி மன நிம்மதியோடு வாழலாம்.
ஒரு போதும் தோல்வி அடையாத முதலீடு. நாம் செய்யும் நன்மை மட்டுமே.
நேரில் ஒருவரிடம் ஒரு மாதிரியும்
அவர் இல்லாத போது அவரைப் பற்றி தவறாகப் பேசக்கூடாது.
மனதில் இருக்கின்ற நான் என்ற அகந்தையை அகற்று வாழ்க்கை சிறக்கும்.
வருவது வரட்டும்
வாழ்ந்து காட்டுவோம் என்ற
மன உறுதி இருந்தால் போதும்….

No comments:

Post a Comment

2023-2024