Thursday, June 12, 2025

பச்சை துண்டு போட்டு கரும்பு தோட்டம்,

 பச்சை துண்டு போட்டு கரும்பு தோட்டம், வயலின் உள்ளே வரப்பு மேலே கான்கிரீட் சாலை போட்டு நடந்து சென்றவர் இவர் இதைச் சொல்கின்றார். மீத்தேன் திட்டத்திற்கு ஒப்பந்தம் போட்டது மட்டுமில்லை பதணியில் ஜீனி போடுவிங்களானு கேட்ட போலி விவசாயியே, நீங்கள் இதை கேட்கலாமா, விவசாயிங்க மேல குண்டர் சட்டம் அவங்க போட்டாங்களா நீங்க போட்டது நினைவு உள்ளதா?





No comments:

Post a Comment

hhhhhhh

hhhhhhh