Wednesday, June 18, 2025

அனைவருக்கும்


 அனைவருக்கும்

அவரவர் தந்தையாரை
நினைவு படுத்தும் தினம்
*தந்தையர் தினம்.*
உலகில் உள்ள ஒவ்வொரு மகனுக்கும்
அவர்களின் அப்பா அம்மா வாழ்க்கை தான்
முதல் உயர்ந்த
வரலாற்று சிறப்புமிக்க
வழி காட்டி புத்தகம்.
உலகில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சாதனை முக்கியத்துவம் வாய்ந்த வரலாறுகள் அனைத்தும்
ஒவ்வொருத்தரரின் பெற்றோர் வாழ்க்கை வரலாற்றுக்கு முன்
ஒன்றும் இல்லை.
Shri K. V. Srinivasa Naidu Garu
Agriculturist, Village munisif, well learned man. Simple man

No comments:

Post a Comment

சுதந்திர போராட்ட வீரர்

  #வறுமையி்ல்வாழ்ந்தமுன்னாள்அமைச்சர் #இராமையா —————————————————————————- சுதந்திர போராட்ட வீரர் முன்னாள் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்ப...