Wednesday, June 18, 2025

சிக்கலான வாழ்க்கை கொண்ட எந்த மனிதனும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது! மகிழ்ச்சியின் எளிய ரகசியம் எளிய வாழ்க்கை


 சிக்கலான வாழ்க்கை கொண்ட எந்த மனிதனும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது! மகிழ்ச்சியின் எளிய ரகசியம் எளிய வாழ்க்கை. சிக்கலான இந்த பிரபஞ்சத்தில் எளிமையான வாழ்க்கையை வாழ்வதை விட அழகானது வேறு எதுவுமில்லை. எளிமையான வாழ்க்கையும் அமைதியான மனமும் மிக நெருங்கிய நண்பர்கள்!. எளிமையாக இருப்பது மிகவும் கடினம். எளிமையாக்கும் திறன் என்பது தேவையற்றதை ஒழிப்பது, அதனால் தேவையானவை பேசலாம். எளிமையான வாழ்க்கை நடத்தினால்; உலகின் மிக அழகான பொக்கிஷங்கள் உனக்கே சொந்தம்.....

13-6-2025.

No comments:

Post a Comment