Fake ID's- anonymous ID’s
வைத்துக கொண்டு சமூக ஊடகங்களில் பலர் வலம் வருகிறார்கள்.சொந்த பெயரில் வருவதுதான் honesty.
அதை விட்டு கோழி, சேவல், நாய் என பல பெயரில் வருவது எதற்கு?
அச்சமா? மடமையா? why this nick- finger names

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...
No comments:
Post a Comment