Wednesday, June 11, 2025

மக்கள் கூட்டமாக கோவிலுக்கு செல்வது நாகரீகம் இல்லை:

 மக்கள் கூட்டமாக கோவிலுக்கு செல்வது நாகரீகம் இல்லை:

-அமைச்சர் மனோ தங்கராஜ்
இப்படிப்பட்ட அமைச்சர், பழைய ஜனதாவில் குமரி மாவட்டத்தில் முகமது இஸ்மாயலுக்கு உதவியாளராக also he was personal assistant to ex MLA Kumaradas இருந்தவருக்கு, திமுகவில் கனிமொழியால் எளிதாக வாழ்வு- வாய்ப்பு பெற்றவர். எதையும் சிந்திக்காமல் பேசி வருகிறார் .

No comments:

Post a Comment

#திருநெல்வேலிநயினார் குளம்

  #திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...