Wednesday, June 11, 2025

கனிமொழி அவர்களே சரி,

 கனிமொழி அவர்களே சரி, நீங்க 18 வருசமாக மத்தியில் ஆட்சியில் இருந்து போது, மாநில சுயாட்சி, இந்தி எதிர்ப்பு, ஈழத் தமிழர்,காவேரி, முல்லை பெரியாறு போன்ற 18 நதி தீர சிக்கல்கள், நெய்வேலி, சேலம் இரும்பு ஆலை, ஊட்டி பிலிம் தொழிற்சாலை என தமிழக பல பிரச்சணைகளுக்கு குரல் கொடுக்காமல் வாய் மூடி மௌனியாக இருந்தீர்கள்.

மத்திய ஆட்சியில் வளமான துறைகளில் மந்திரிகளாக நீங்கதான் இருந்தேங்கே…. கலைஞர் மகள் என்ற வகையில் 2004 இல் எம்பி ஆன ராஜா வீட்டு கண்ணுக்குட்டிகள் நீங்க… இன்று பெரிய தோரணைகள் Posture உங்களுக்கு ஏற்பட உங்கள் தந்தை செய்ய காரியம். அவ்வளவுதான் .
ஸ்டாலின் தன் மகனையும் தங்களை போலவே துணை முதல்வர் என பதவி லிப்டில் அழைத்த கொடுத்தார். திமுகவில 50-60ஆண்டுகள் உழைத்தும் பலர் வெளியே உள்ளார்கள். மன சாட்சிக்கு இந்த உண்மை தெரியும்.

No comments:

Post a Comment

Nov 10, 2025 கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’

  கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’ திங்கள் இதழ் ஆசிரியருமான முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் கோவையில் மற...