நெஞ்சில் உரமுமின்றி
நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை செய்வாரடீ - கிளியே!
வாய்ச்சொல்லில் வீரரடீ! இப்படியானவர்கள் நம் முன் இருக்கும் தடைகள்… இவர்களுக்கு #தகுதியே_தடை
கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே ! பூளைப்பூ பூத்த மேட்டின் பூந்தாதே ! கோவிந்தன் பேர் சொல்லும் கோவையென நாவிந்தம் படைத்த பூ.சா.கோ அறநிலையமே ...
No comments:
Post a Comment