*நினைத்ததற்கும் விருப்பத்திற்கும் மாறாக நடக்கும் போதும்,*
*பயணிக்கும் பாதை தடைகள், கரடாக இருக்கும்போதும்,*
*கடமைகள் பொறுப்புகள் மனத்தை அழுத்தும் போதும்,*
*கால சூழ் ஏற்ப சற்றே ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.. ஆனால் எந்த நிலையிலும்ஒதுங்கி விடாதீர்கள்.காலம் பதில் சொல்லும்.*
(Ph- During today’s night walk, just now)
#ksrpost
25-8-2022.
No comments:
Post a Comment