Tuesday, August 30, 2022

*வாழ்க்கை சில சமயம் நாம் விரும்புவதைத் தருவது இல்லை.!!!!.* *நாம் அதற்கு தகுதியானவர்களாக இல்லை என்பதற்காக அல்ல. !!!!* *நம் தகுதிக்கு அது சிறந்தது இல்லை என்பதற்காக கூட இருக்கலாம்.!!!!*

*வாழ்க்கை சில சமயம் நாம் விரும்புவதைத் தருவது இல்லை.!!!!.*
*நாம் அதற்கு தகுதியானவர்களாக இல்லை என்பதற்காக அல்ல. !!!!*
*நம் தகுதிக்கு அது சிறந்தது இல்லை என்பதற்காக கூட இருக்கலாம்.!!!!*
*வாழ்க்கையில் நமக்கான நேரம் ஒரு நாள் வரும். !!!*
*   தகுதியே அதனை என்ற நிலையில்;அதுவரை அவமானங்கள், சிறுமைகள் என சிலவற்றை பொறுத்துக் கொண்டும், சிலவற்றை சகித்துக் கொண்டும் பணி என ஓடிக் கொண்டே இருப்போம்.!!!!*

#ksrpost
30-8-2022.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...