Tuesday, August 16, 2022

தகுதியே தடை

1 ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் இருந்து வெளி வந்த பின் சிலர் தலைமை பொறுப்பு களுக்கு வர துடிப்பது.                                    2 கருப்பு பணம் பதுக்குறவன்
3ரெய்டுக்குபயந்துநடுங்குவன்
4ஓட்டுக்கு காசு கொடுத்து ஓட்டு வாங்கி/ தகுதி இல்லாமல் பதவிக்கு விருதுக்கு அலையறவன்.
இங்கு தகுதியே தடை


No comments:

Post a Comment

நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்..

  நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்.. பேசி தீருங்கள் பேசியே வளர்க்காதீர்கள்.. உரியவர்களிடம் சொல்லுங்கள் ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.. மன அம...