Wednesday, August 17, 2022

MurasoliMaran முரசொலி மாறன்

*இன்றைக்கு அன்புக்குரிய அண்ணன் முரசொலி மாறனின் 89வது பிறந்த நாள்*
*Remembering Thiru Murasoli Maran on his birth anniversary*. I got due respect from both  Kalignar and Annan Maran. Maran’s scholarships were vast and dense..
My respects to him. 

 அண்ணன் முரசொலி மாறனிடம்பல விஷயங்களை விவாததுண்டு, அவரிடம் ஆழ்ந்த வாசிப்பு, புரிதல், எந்த விடயமானாலும் தெளிவான கருத்துக்கள் என அவர் சொல்வதைக் கேட்கும்பொழுது மகிழ்ச்சியாக இருக்கும். தலைவர் கலைஞரும் அண்ணன் மாறனும் என்மீது அளப்பறிய பாசதை எப்பொழுதும் காட்டுவார்கள்.  மாறனுடைய மறைவு எனது அரசியல் பயணத்தில் மிகப்பெரிய பின்னடைவை உருவாக்கியது. இன்றைக்கு அவருடைய பிறந்தநாள் அவரை கைக்கூப்பி வணங்குகிறேன்.

#

 .

#ksrpost
17-8-2022.

No comments:

Post a Comment

Confidence means believing in yourself, feeling comfortable with who you are, and recognizing that you have worth.

  Confidence means believing in yourself, feeling comfortable with who you are, and recognizing that you have worth. Believing in yourself, ...