Wednesday, August 31, 2022

*நெல்லை தின விழா 2022* *நாளை,செப்-1 திருநெல்வேலி நாள்* *September 1 -Tinnevelly day*

*நெல்லை தின விழா 2022*
*நாளை,செப்-1 திருநெல்வேலி நாள்*
*Tomorrow, September 1 -Tinnevelly day*
*Boat Club, Chennai* 
————————————
1.தமிழ்த்தாய் வாழ்த்து
2.விளக்கு ஏற்றுதல்
3.வரவேற்புரை - திரு. *சங்கர் மணி*,செயலாளர்
4.சென்னை வாழ் நெல்லை மக்கள் நல சங்கம் அறிமுகம் - திரு. *சைமன் ஜெயக்குமார்*, தலைவர்

5.விழா சிறப்புரை :
திரு. *கே எஸ் இராதாகிருஷ்ணன்*  வழக்கறிஞர், செய்தி தொடர்பு செயலாளர், திமுக. நூலாசிரியர்  - நிமிர வைக்கும் நெல்லை. 

திரு *சு. தில்லை வள்ளல் MD, DM*-cardiology,FSCAI, இதய அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் தலைவர் ஸ்ரீ வெங்கடேஷ்வரா மருத்துவமனை சென்னை.

திரு. *சுந்தரேசன் IAS,* சிறப்புச் செயலாளர் புதுச்சேரி அரசு

திரு. *அலெக்ஸ் பால் மேனன் IAS*
இணை ஆணையாளர், MEPZ
இந்திய தொழில் மற்றும் வர்த்தக துறை.

திரு.*அர்ஜுன் சரவணன்*, காவல் கண்காணிப்பாளர் ,சிறப்பு குற்றப்புலனாய்வு துறை, தமிழ்நாடு 

திருமிகு.*நெல்லை உலகம்மாள்* அவர்கள் மனிதவள மற்றும் தன்னம்பிக்கை பேச்சாளர்.

6. *நெல்லை ரத்னா விருதுகள்-  2022*

தோழர். *ஆர்.நல்லகண்ணு* அவர்கள்,
 மூத்த அரசியல் தலைவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

திரு. *பாலம் கல்யாணசுந்தரம்* அவர்கள்,
சமூக சேவகர் மற்றும் நிறுவனர் அறம் அறக்கட்டளை

திரு.*நெல்லை சு முத்து* அவர்கள்,
விஞ்ஞானி மற்றும் அறிவியல் எழுத்தாளர்

திரு. டாக்டர் *கலைமாமணி செவாலியர் விஜிபி சந்தோஷம்* அவர்கள், தலைவர் விஜிபி குழுமம்.

7.  விருந்தினர்களை கௌரவித்தல்
8. நன்றியுரை- திரு. *ராஜா வைரமுத்து* பொருளாளர்
9. நாட்டுப்பண்
10. இரவு விருந்து.

http://www.keetru.com/index.php/2010-08-20-14-34-38/06/10502-2010-08-20-01-45-03

#ksrpost
31-8-2022.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...