Sunday, August 21, 2022

*தகுதியே தடை என்ற நிலையில்…* *நாமும் சேர்ந்து நடித்திருப்போம். வேறு வழி இல்லை*.

*முட்ட பய ஊரில் படித்தவன் முட்டாள்*.
*முட்டாள்தனமான பிழையான பதிவுகளை முட்டு கொடுக்கும் மொடு முட்டிகள் பெருகி விட்டனர்*.
*இங்கு எது தவறோ அது சரி என பேசும் ஜடங்களாக….*
*தகுதியே தடை என்ற நிலையில்…*
*நாமும் சேர்ந்து நடித்திருப்போம். வேறு வழி இல்லை*.

#ksrpost
21-8-2022.


No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...