Friday, January 22, 2016

பூபாலசிங்கம் புத்தக நிலையம்

ஈழத் தமிழர்கள் குறித்தான நூல்களை புரட்டிக்கொண்டிருக்கும்போது யாழ்ப்பாணம் - பூபாலசிங்கம் புத்தக நிலையம் ரப்பர் ஸ்டாம் போட்ட புத்தகம் ஒன்றை பார்த்தவுடன் பழைய நினைவுகள் மனதில் ஊஞ்சலாடின.

யாழ்ப்பாணத்தில் இது ஒரு முக்கியமான புத்தக விற்பனை நிலையம். அங்கு சென்றபோது அந்த புத்தகக் கடையில் இரண்டு மூன்று நூல்களை விரும்பி வாங்கியது உண்டு. 

ஈழத் தமிழர்களுடைய அடையாளமாக பூபாலசிங்கம் புத்தக நிலையம் இன்றும் யாழ்ப்பாணத்தில் உள்ளது.

ஈழப்போராட்டத்திற்கு இந்தப் புத்தக நிலையம் ஒரு நாற்றாங்காலாக அமைந்தது என்றே சொல்லலாம்.

No comments:

Post a Comment

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao  #ManmohanSingh #officialfuneralrites ———————————————————- #முன்னாள்பிரதமர்கள் #பிவி.  நரசிம்மராவ் #...