Sunday, January 31, 2016

தாமிரபரணி

குளிர்நீர்ப் பொருநை
சுழி பலவாய்
- சடகோபர் அந்தாதி

நண்பர் ராஜன் அமெரிக்காவிலிருந்து வந்து தாமிரபரணி தீரத்தை முழுமையாக பார்க்கவேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன்னால் நெல்லைச் சீமைக்கு சென்றிருந்தார். பொதிகை மலை இதன் நதி மூலமாகும். இந்த நதி மலைவெளிகளில் 26 கிலோ மீட்டர் பயணம் செய்து மொத்தம் 121 கிலோ மீட்டர் ஓடி புன்னைக்காயலில் வங்கக் கடலில் கலக்கின்றது பொருநை.  உற்பத்தியாகும் பொதிகை மலையும் வங்கக் கடலில் கலக்கும் புன்னைக்காயல் முகத்துவாரத்தின் காட்சிகள் இவை.



No comments:

Post a Comment

உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…

  உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…