Tuesday, January 12, 2016

விவசாயிகள் தற்கொலை - Farmers Suicide

கடந்த 15 மாத பா.ஜ.க. ஆட்சியில் 26 சதவீத அளவு விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சியின் தீக்கதிர் ஏடு (10.1.2016) சொல்கின்றது.  தமிழகத்தில் இதுவரை இல்லாத விவசாயிகள் தற்கொலை கொடூரம் நடந்தேறி வருகிறது.  இதை தடுக்கவும், விவசாயிகளை பாதுகாக்கவும், டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை கடுகளவு கூட பரிந்துரை செய்ய முயற்சிக்கவில்லை.  

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்