வின்டேஜ்-ஹெரிடேஜ் என்ற அமைப்பு பழைய 1940லிருந்து பழைய திரைப்படங்களை கடந்த 30 ஆண்டுகளாக சென்னை மாநகரில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் திரையிடுகின்றது. இதில் உறுப்பினராக ஆரம்ப காலத்திலிருந்து இருக்கின்றேன். இது ஒரு நல்ல பணியாக தொடர்ந்து செய்து வருகின்றனர். முதலில் தி.நகர் பகுதியிலும், பிறகு ரஷ்யன் கலாச்சார மையத்திலும், தற்போது மயிலை பி.எஸ். மேனிலைப் பள்ளி விவேகானந்தா அரங்கிலும் பழையத் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
எந்த லாப நோக்கும் இல்லாமல் சேவையின் அடிப்படையில் வின்டேஜ்-ஹெரிடேஜ் நிர்வாகிகள் செய்யும் பணி பாராட்டத்தக்கது. எந்த விளம்பர நோக்கமும் இல்லாமல் அமைதியாக இந்தப் பணியை சிறப்பாக செய்து வருகின்றனர்.
எந்த லாப நோக்கும் இல்லாமல் சேவையின் அடிப்படையில் வின்டேஜ்-ஹெரிடேஜ் நிர்வாகிகள் செய்யும் பணி பாராட்டத்தக்கது. எந்த விளம்பர நோக்கமும் இல்லாமல் அமைதியாக இந்தப் பணியை சிறப்பாக செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment